சிங்களத்தின் சுதந்திர நாள் – கண்டனப் போராட்டத்துக்கு அழைப்பு.

“துக்க நாள்” சிங்களத்தின் சுதந்திர நாள் தமிழரின் துக்க நாள் கனடிய மண்ணில் ஸ்கார்புரோவில் எதிர் வரும் பெப்ரவரி 4 அன்று Chandini Banquet மண்டபம் என அழைக்கப்பட்ட Grand Cinnamon Banquet Hall 3885 McNicoil, Scarborough இல் அமைந்துள்ள விருந்துபசார மண்டபத்தில் நடைபெறவுள்ள சிறீலங்காவின் சுதந்திர தினத்திற்கான கண்டனப் போராட்டம். சிறிலங்காவின் 71வது சுதந்திர தினம் . இது சிங்களத்திற்குரியதே தவிர தமிழருக்கானதல்ல. உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் … Continue reading சிங்களத்தின் சுதந்திர நாள் – கண்டனப் போராட்டத்துக்கு அழைப்பு.Read More →