காணாமல் போன தமிழ் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். Updated

சமூகத்தின் உதவியுடன் காணாமல் போன தமிழ் பெண் கண்டுபிடிக்கப்பட்டார் என்று டொரோண்டோ காவல்துறையினர் சற்றுநேரத்துக்குமுன் தமது கீச்சகபக்கத்தில் செய்தி பகிர்ந்துள்ளார்.

காணாமல் போயுள்ள தமிழ் பெண்‌ணைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Scarboroughவில் (McCowan and Ellesmere) சந்திப்புக்கு அருகாமையில் (Scarborough Town Center பகுதியில்) நேற்று செவ்வாய்க்கிழமை (December 18, 2018) முதல் காணாமல் போயுள்ள தமிழ் பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு Toronto காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

60 வயதான ஷீலா சுகுமார் (Sheila Sugamar) என்ற பெண்ணே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இவ‌ரது புகைப்படத்தையும்‌ வெளியிட்டுள்ளனர்.

இவரது பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையினர் கலலை தெரிவித்துள்ளனர்.

The Toronto Police Service requests the public’s assistance locating a missing woman.

Sheila Sugamar, 60, was last seen on Tuesday, December 18, 2018, at 3 p.m., in the McCowan Road and Ellesmere Road area.

She is described as 5’1″, 95 lbs., thin build, black short wavy hair. She was last seen wearing a grey wool coat, black pants, white socks, and black flat shoes.

Police are concerned for her safety.