இடமாற்றம் பெற்று செல்லும் கனடாவுக்கான ஸ்ரீலங்கா உதவி தூதுவருக்கு பிரியாவிடை.

கடந்த பல ஆண்டுகளாக கனடாவுக்கான ஸ்ரீலங்கா உதவி தூதுவராக பணியாற்றிய திரு. ஜவ்பர் (Mr. Jauhar,Consul General of Sri Lanka in Toronto) தனது பணிக்காலத்தை நிறைவுசெய்து மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு செல்கின்றார்.

தமிழர்கள் சார்பில் துணை தூதர் திரு. ஜவ்பர் (Mr. Jauhar) அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வொன்று இன்று இரவு (Dec 03, 2018) மார்க்கம் நகரில் அமைந்துள்ள சௌதேர்ன் அரோமா (Southern Aroma) உணவு விடுதியில் நடைபெற்றது.

Consul Gen Mr Jauhar farewell gala by well wishers

Posted by Gnane Buwan Gnanendran on Monday, December 3, 2018

 

இந்நிகழ்வை முன்னாள் கனடிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், காப்புறுதி முகவருமான திரு. அஜித் சபாரத்னம் அவர்கள் தனது நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo & Video Credits: Canada Uthayan & GnaneBuwan