16 குற்றவியல் வாகன ஓட்டுனர்கள் பெயர் விபரம் காவல்துறையால் வெளியீடு.

யார்க் பிராந்திய போலீஸ் (YORK REGIONAL POLICE) பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டுனர்களின் குற்றங்களை பொதுமக்கள் பார்வைக்கு விடுவதென கடந்த வருடம் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதனடிப்படையில் தமது முதலாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டோர்களது 16 குற்றவாளிகள் பெயர் விபரங்களை யார்க் பிராந்திய போலீசார் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வெளியிட்டுள்ளனர்.

இன்று முதல் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதற்க்கு முதல் வாரம் போதையில் வாகனமோட்டியோரின் தகவல்கள் பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும்.

இதில் கடந்த 3 நாட்களில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3, 2018 வரை) 27  குற்றவியல் தொடர்பான  ஓட்டுநர் குற்றச்சாட்டுக்களைக் (16 வாகன ஓட்டுனர்கள் மேல்) இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்பதும், இக்குற்றவியலாளர் பட்டியலில் 3 தமிழர்களும் அடங்கியிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றம்சாட்டப்பட்டோர் விபரம்.

 • James MOFFATT, 24, Town of East Gwillimbury
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Alexander KOSTENBERG, 32, City of Toronto
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Jonathan NATIVIDAD DUGUAY, 23, Town of Aurora
  • Impaired Driving – Drug
 • Saranya SOUNDARARAJAN, 25, Town of Milton
  • Refuse Breath Test
 • Edgar SUAREZ TAPIA, 42, City of Vaughan
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Arunan SELVANATHAN, 29, City of Toronto
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Brooke Shirley Bea LOWERY, 26, Town of Ajax
  • Over 80
 • Kannan KRISHNAR, 48, Town of Ancaster
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Rouslan Alexand KRIVIKOV, 24, City of Toronto
  • Over 80
 • Terry Jack VANZANT, 42, Town of Georgina
  • Impaired Driving – Alcohol
  • Over 80
  • Dangerous Driving
 • Nathan GABBIDON, 38, City of Markham
  • Over 80
 • Pedram GOSHTASBPOUR PARSI, 43, Town of Richmond Hill
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Philipe GRELET, 54, Town of Newmarket
  • Over 80
 • Jaybee Melgo PILAPAIL, 40, City of Vaughan
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Man CHAN, 37, City of Markham
  • Impaired Driving – Alcohol
  • Over 80
 • Darlene CLATTENBURG, 55, Town of Newmarket
  • Impaired Driving – Alcohol
  • Over 80

Source: https://www.yrp.ca/en/Modules/News/index.aspx?feedId=eec058e4-5b49-437f-89cd-d222d7465de7&newsId=d03d6ca4-663e-4968-977e-3e730fc7d6fe