அமெரிக்காவின் 41வது ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மரணம்.

அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் அவர்கள் இன்று (Nov 30, 2018) தனது 94 வது வயதில் காலமானார்.


இவரது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் வாக்கர் புஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 94.

ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர் ஜார்ஜ் புஷ் ரீகனுக்குப் பிறகு அமெரிக்க அதிபரானவர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட புஷ் ஏப்ரல் 23ம் தேதி முதலே அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார்.

இவரது மனைவி பார்பரா புஷ் இறந்தது முதலே புஷ்ஷின் உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தது.  வயோதிகமும் உடன் சேர்ந்து கொள்ள பல்வேறு உடல் உபாதைகளுடன் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார் புஷ்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புஷ் மரணமடைந்தார்.  நீண்ட வயதான உயிர் வாழும் முன்னாள் அதிபர் என்ற சாதனையைப் படைத்தவர் ஜார்ஜ் புஷ் என்பது நினைவிருக்கலாம்.  இவரது மகன் ஜார்ஜ் புஷ் ஜூனியரும் அமெரிக்கா அதிபராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் HW புஷ் (94) 

ஜார்ஜ் H.W. புஷ் சோவியத் பேரரசை கவிழ்க்க உதவிய கொள்கைகளை பின்பற்றி, பனாமாவியன் வலுவான மானுவல் நோரிகாவை பதவி நீக்கம் செய்தார் மற்றும் ஈராக்கின் சதாம் ஹுசைனை முடக்கி வைத்தார்.

பில் கிளிண்டனுக்கு இரண்டாவது முறையாக தனது முயற்சியை இழந்தபோது, “எனது உதடுகள், புதிய வரிகளை படியுங்கள்” என்று அவரது வாக்குறுதியை மீட்டுக் கொண்டார்.

வாழ்நாள் குடியரசுக் கட்சி மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தந்தை 2016 ல் ஜனநாயகக் கட்சியின் டொனால்ட் டிரம்முக்கு எதிராக தோல்வி அடைந்த ஹிலாரி கிளின்டனை ஆதரித்தார்.