கடற்ச் சூரியன் (MV SUN SEA) கனேடிய மண்ணில் பறிகொடுத்த ஆத்மாவின் (புரூஸ் மக்காத்தரினால் கொல்லப்பட்ட தமிழர்) அமரர் திரு. கிருஸ்ணகுமார் கனகரட்னத்தின் இறுதி கிரிகைகள் தொடர்பான அறிவித்தல்.
கடந்த 2015 ம் ஆண்டளவில் தொடர் கொலையாளின் கைகளால் கொலை செய்யப்பட்ட எம் வழித்துனை நண்பர் அமரர் திரு. கிருஸ்ணகுமார் கனகரட்னத்தின் ஒரு சில உடற்பாகங்களின் எஞ்சிய பகுதி கனேடிய பொலிசாரால் அவரின் குடும்ப்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் கார்த்திகை மாதம் 25 ம் திகதி அவரின் குடும்ப்பத்தினரின் தலமையில் இறுதிகிரிகைகள் நடை பெறவுள்ளது .
கடற்ச்சூரியன் சுமந்து வந்த உறவுகள் கறுப்பு, வெள்ளை சட்டைகளை அணிந்து நிகழ்வில் கலந்து கொள்வதுடன், எம் நலன் விரும்பிகளும் அதில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்கா இறைவனை வேண்டுவதுடன் அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தின் துயரிலும் பங்கு கொள்ளுமாறும் அன்புடன் வேண்டு நிற்கின்றோம்.
Venue: Chapel Ridge Funeral Home & Cremation Centre.
8911 Woodbine Ave , Markham ,ON , L3R5G1
Date: November 25, 2018 – Sunday
Time: 1.00 pm to 4.00pm
கனடாவில் கொலை செய்யப்பபட்ட கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு!