A Private war – ஒரு ஏகாந்த யுத்தம்

A PRIVATE WAR (ஒரு ஏகாந்த யுத்தம்) இவ்வாரம் திரைக்கு வந்திருக்கும் இத் திரைப்படம் நிச்சயம் தமிழீழம் குறித்த ஒரு பரவலான கவனத்தை உலகளவில் ஏற்படுத்தும் என்று நம்பலாம். ஏனெனில் கொலிவூட் திரைப்படங்களின் ரசிகப் பரப்பும் அதன் பின்னுள்ள அரசியலும் அத்தகையது.  தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் (War correspondent Marie Colvin) அம்மையாரின் வரலாற்றைப் … Continue reading A Private war – ஒரு ஏகாந்த யுத்தம்Read More →