கனடா வீதியில் மாவீரர் நாள் 2018 பதாகை.

மாவீரர் மாதத்தை முன்னிட்டு கனடா டொரோண்டோ பகுதியில் மாவீரர் நாள் 2018 நினைவு பதாகை (as Billboards Advertising) முதல் தடைவையாக வைக்கப்பட்டுள்ளது. ஸ்கார்போரோ (Scarborough) பகுதியில் உள்ள மார்க்கம் (Markham Rd) வீதியிலே இந்த பதாகை அமையப்பெற்றுள்ளது.


இத்தெருவால் ஒருநாளைக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் பல்லின மக்களும் இந்த பதாகையை கடந்து செல்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.