சஸ்காட்ச்வானில் 9,400 வேலை வாய்ப்புகள்!

ஒருவருடத்திற்கு முன்பு இருந்ததைவிட சஸ்காட்ச்வானில், 9,400 வேலை வாய்ப்புகள் அதிகாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளி விபரங்களின் படி, 5,700 முழுநேர வேலைவாய்ப்புகள் மற்றும் 3,700 பகுதி நேர வேலைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் மூலம், நான்கு வருடங்களில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு தளமாக சஸ்காட்ச்வான் மாறியுள்ளது.

வேலைவாய்ப்புகள் மாகாணத்திற்கு சாதகமான செய்தி என குடிவரவு மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் ஜெர்மி ஹாரிஸன் கூறியுள்ளார்.