உஷார்! தமிழ் கடைகளில் விற்கப்படும் கொத்தமல்லியுடன் பார்த்தீனியம் செடி

கொத்தமல்லியுடன் கலந்து வரும் பார்த்தீனியம் செடி.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும், நறுமணம் மிக்க கொத்தமல்லியுடன் அதே போன்று காணப்படும் பார்த்தீனியம் செடி கலந்து பல நமது கடைகளில் விற்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

பார்த்தீனியம் செடியானது , விஷத்தன்மை கொண்டது.  இதை நாம் தெரியாமல் சமையலில் பயன்படுத்தும் போது, உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது .

கொத்தமல்லி மற்றும் பார்த்தீனியம் செடி இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டுள்ளது .

இதை நீக்கி பயன்படுத்துக.  அதிகமாக ( நாட்கள்) உபயோகபடுத்தினால். இனம் புரியாத தோல் வியாதி, ஆஸ்துமா, மூட்டி வலி, கிட்னி ஆகிய பிரச்சனைகள் வரும்.

பார்த்தீனியம் செடியானது , தோல் வியாதிகளை உருவாக்குவதில் முதன்மையானது.  ஆதலால், சமைக்கும் போது கவனம் அதிகம் இருத்தல் நல்லது.

இதை சந்தைப் படுத்துபவர்கள், தமது அதிக  இலாபத்தை விடுத்து மக்கள் நலனில் அக்கறை கொள்வதே அறமாகும்.