கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை

கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் (Tamils Chamber of Commerce –  CTCC) வருடாந்த நிர்வாக சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் (2018/2019) இன்று காலை 9 மணிக்கு JC’s மண்டபத்தில் நடைபெற்றது.


இதில் புதிய நிர்வாக சபைக்கு சாந்தா பஞ்சலிங்கம் தலைவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டார்.

25 வருடத்துக்கு மேலான வரலாற்றை கொண்டிருக்கும் இந்த அமைப்பானது (CTCC) வழமைக்கு மாறாக மிகவும் குறைவான கூட்டத்துடன் நடந்து முடிந்த AGM ஆகும் என எல்லோருடைய ஆதங்கமாகவும் இன்றைய கூட்டம் காணப்பட்டது.

புதிய நிர்வாக சபையாக தெரிவுசெய்யப்பட்டோர்.

  • President – Santha Panchalingam
  • Executive VP- Thipan Raj
  • VP – Internal Affairs – Raj Rajasri
  • VP – Finance – Vina Devadas
  • VP- Membership – Balamurale Nagarajah
  • VP- Community Relations – Rahulan Sana
  • Director – Patricia Peter
  • Director – Murali Siva
  • Director – Ari Ariharan