முன்னாள் வடமாகாண முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் அவர்களின் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முடிவில் உங்கள் கருத்து என்ன?

இலங்கையில் நடைபெறும் பரபரப்பான அரசியல் மாற்றத்தின் மத்தியில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் C.V .விக்னேஸ்வரன் அவர்களின் புதிய கட்சி தொடக்கம் பற்றிய உங்கள் கருத்து.


  • மிகவும் சரி (ஆதரிக்கின்றேன்) (66%, 3,428 Votes)
  • இப்பொழுது இது தேவையற்றது. மேலும் குழப்பும் செயலாகவே இது அமையும். (12%, 603 Votes)
  • ஒரே குழப்பமாக உள்ளது (தெளிவில்லை) (12%, 599 Votes)
  • தவறு (ஆதரிக்கவில்லை) (10%, 540 Votes)

Total Voters: 5,170

Loading ... Loading ...

ஜவாஹர்லால் பல்கலைக்கழக அரசியல் ஆராட்சி மாணவ மன்றம் இலங்கையில் நடைபெறும் பரபரப்பான அரசியல் மாற்றத்தின் மத்தியில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் C.V .விக்னேஸ்வரன் அவர்களின் புதிய கட்சி தொடக்கம் பற்றிய ஈழ தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் ஈழ தமிழர்களினதும் கருத்தை அறிய இந்த கருத்து கணிப்பை Toronto Tamil (www.torontotamil.com) ஊடாக நடத்துகின்றது.

  • இக்கருத்து கணிப்பு Oct 26, 2018 முதல் November 02, 2018 வரை உள்ள 7 நாட்கள் நடைபெறும்.

  • இந்த கருத்துக்கணிப்பு முற்று முழுதாக இது நடைபெறும் தளத்துக்கே சொந்தமானது.

  • இதில் வரும் முடிவுகளை பல்கலைக்கழக பீடமும், மாணவர் மன்றமும் தமது ஆராட்சிக்காகவும், மற்றும் பொதுவெளியில், ஆராட்சி கற்கைகளுக்காகவும், செய்திகளுக்காகவும், அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடனும் இந்த தரவுகளும் முடிவுகளும் பகிர்ந்துகொள்ளப்படும்.

     

இது ஒரு பொது கற்கை நோக்கில் அமைந்தாலும் இதன் முடிவுகள் பல கோணங்களில் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் என்பதை டொரொண்டோ தமிழ் (www.torontotamil.com) உணர்ந்தே இந்த கருத்துக்கணிப்பை நேர்மையாக நடத்த இணங்கியது . எனவே உங்கள் வாக்குகள் பலமானவை.