ரொறொன்ரோ மக்களில் பெரும்பாலானோர் ரொறொன்ரோ பெரும்பாகத்தை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக, தெரியவந்துள்ளது. அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின் மூலமே இந்த முடிவு தெரிய வந்துள்ளது. ரொறொன்ரோவில் வீட்டு விலை மற்றும் வாடகை என்பன அதிகரித்துள்ளமையினாலேயே அவர் இதற்கு முனைவதாக அந்த கருத்து கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பானது ரொறொன்ரோ பெரும்பாகம் முழுவதிலும் உள்ள 831 பேரிடம் நடாத்தப்பட்டுள்ள நிலையில், ரொறொன்ரோபெரும்பாகத்தை விட்டுவெளியேறுவது தொடர்பில் மிகவும் தீவிரமாக சிந்தித்துRead More →

கனடாவில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள, ‘பிறப்பு உரிமை குடியுரிமை’ விடயத்திற்கு கன்சர்வேட்டிவ் கட்சி, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. கனடாவைச் சேராத கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைக்கு கனேடிய குடியுரிமை பெறும் நோக்கத்துடன் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக கனடாவுக்கு வருவது ‘பிறப்பு உரிமை குடியுரிமை’ ஆகும். கனடா மண்ணில் பிறந்ததால் குடியுரிமை என்னும் இந்த நடைமுறைஇ கடந்த 1947ஆம் ஆண்டு முதல் கனேடிய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டதிலிருந்தே நடைமுறையில் உள்ளது. அதிலிருந்தே கனடாவில் பிறக்கும்Read More →

ரொறொன்ரோவில் மிகவும் பிரபலமான சப்பாத்து நிறுவனம், டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனம் தனது அனைத்து கடைகளையும் மூட தீர்மானித்துள்ளது. இதனால் தமது 38 கடைகளில் பணிபுரியும் 400 பணியாளர்கள் வேலையை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் வரலாற்று செயல் திறன் போட்டி நிலை மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து நிறுவனம் மேற்கொண்ட 90 நாட்கள் மதிப்பாய்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதற்கமைய, டவுண் சூஸ் (TownRead More →

ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முதற்படியில், ஒன்ராறியோ அரசாங்கம் காலடி எடுத்து வைத்துள்ளது. இதற்கமைய, இந் நடவடிக்கை குறித்து சிறந்த அணுகு முறையை நாடுவதற்கு ஆலோசனை குழுவொன்றை முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம், நியமித்துள்ளது. இந்த ஆலோசனை குழுவில், மைக்கல் லின்செ மற்றும் மூன்று நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஒரு பிராந்திய போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதென முதல்வர் டக் வோட் இலையுதிர்Read More →