துப்பாக்கி மற்றும் போதைப் பொருள் கடத்தல் உட்பட 20 குற்றச்சாட்டுக்களில் தமிழர் உட்பட இருவர் கைது.

துப்பாக்கி மற்றும் போதைப் பொருள் கடத்தல் உட்பட 20 குற்றச்சாட்டுக்களில் தமிழர் உட்பட இருவர் கைது.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி குறித்த ரொறன்‌ரோ காவல்துறையினரின் விசாரணையில் 19 வயதான  சுஜன் பாலசுப்ரமணியம் (Sujan Balasubramaniam) மற்றும் 22 வயதான Jaspal Bhatti என்பவரும் இதே குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்கள்.

ஒவ்வொருவரும் ஹெரோயின் (powder cocaine) மற்றும் மரிஜுவானா (marijuana) கடத்தல் துப்பாக்கிச் சூடு மற்றும் கவனக்குறைவாக நாசகார ஆயுதங்களை சேமித்து வைத்த குற்றங்கள் உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார்கள்.

இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை (August 03, 2018) நீதிமன்றத்தில் காவல்துறையினரால் நிறுத்தப்பட்டனர்.

Source: Toronto Police Press Release

http://www.torontopolice.on.ca/newsreleases/41797