Gary Anandasangaree

கனடிய பாரம்பரிய மற்றும் பன்முக அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். கனடியப் பிரதமர் Justin Trudeau இ்ன்று (வெள்ளி) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Scarborough Rouge Park தொகுதியின் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி கனடாவில் நாடாளுமன்ற செயலாளராக பதவி ஏற்கும் முதல் தமிழர் என்ற பெருமையை பெறுகின்றார். Gary Anandasangaree appointed Parliamentary Secretary Gary Anandasangaree hasRead More →

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளான். வார்டன் அவனியூ பகுதிக்கு அருகே வடக்கு டன்போர்ட் வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் குறித்த இளைஞர் மீது பல முறை துப்பாக்கிRead More →

நஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இது தொடர்பில் நேரடியாக மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே இது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் விபரம் வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃபிரீலான்ட் , அதிகாரிகள் இரவிரவாக பணியாற்றிRead More →

ரொறொன்ரோவிற்கு 50 பில்லியன் டொலர் மதிப்பில் புதிய போக்குவரத்து திட்டத்தை கனேடிய நகர்ப்புற திட்டமிடல் அதிகாரியான ஜெனிபர் கீஸ்மாட் முன்வைத்துள்ளார். இதில் கிங் ஸ்ட்ரீட் போக்குவரத்து திட்டத்தை நிரந்தரமாக வைத்திருப்பதே இதன் நோக்கம் எனவும் அவர் மேலும் கூறினார். அத்துடன் ஸ்கார்பரோ பகுதி அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, அங்குள்ள சுரங்க பாதையை விருத்தி செய்து 11 கிலோமீற்றர் போக்குவரத்தில் 3 தரிப்பிடங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மேலும்Read More →

ஏர் கனடா விமான சேவையின் உத்தியோகப்பூர்வ மொபைல் செயலி மீது, ஹக்கர்கள் அத்துமீறியமையால், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 மற்றும் 24 ஆம் திகதிகளில் செயலி மீது அத்துமீறிய ஊடுருவல் அவதானிக்கப்பட்ட நிலையில், குறித்த ஊடுருவலை தடுப்பதற்கான முயற்சியும் மேற்கொண்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர், மீண்டும் அத்துமீறிய ஊடுருவல் மேற்கொள்ளப்படலாம் என எச்சரிக்கை விடுத்த குறித்த நிறுவனம், பயனாளர்களை “தமது செயலிகள்Read More →

பிரம்டனில் உள்ள வீடு ஒன்றின் மீது வாகனம் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இன்று (புதன்கிழமை) அதிகாலை வில்லியம்ஸ் பார்க்வே மற்றும் கிரெஸ்ட்விவ் சாலை அருகே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டினை இழந்த  வாகனம் முதலில் மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து வீட்டில் மோதியுள்ளது. இதில் வாகனத்தில் சென்ற 2 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், 3Read More →

அமெரிக்கா-மெக்சிக்கோ- கனடா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடாவிற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. புதிய வட அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற தருணத்தில் கனடாவிற்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்களாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் ஒப்பந்தம் தொடர்பில் இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரினால், எவ்வாறு எதிர்கால நகர்வுகளைRead More →

ஆல்பர்ட்டா ரயில்வே கடவைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு 3.3 மில்லியன் டொலர்களை மத்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. குறித்த நிதியில் தடை, ஒளிரும் விளக்குகள் மற்றும் மணிகள் உட்பட மாகாணத்தில் 18 திட்டங்கள் சீர் செய்யட்டப்படும் என கனடா போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 77 புகையிரதம் மூலமான உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ள நிலையில், அதில் 5 உயிரிழப்புக்கள் பாதுகாப்பு கடவையில் அத்துமீறி பிவேசித்தல் மூலம் நிகழ்ந்துள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.Read More →

வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் (NAFTA) தொடர்பாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் முக்கிய வர்த்தக அம்சங்களில் உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில் கனடா அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. 1 த்ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக வருடாந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடா, இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக உள்ளது. கடந்த சில வருடங்களாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் நஃப்டா ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வருகின்றனர். ஆனால் கடந்த ஐந்து வாரங்களில் கனடா அந்தRead More →

இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஒருவருக்கு 1.2 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “கனடாவில் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தலில் இந்திய வம்சாவளி நபர் ஒருவர் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கனடாவில் குடியிருப்பவர் இந்தியா வம்சாவளி தொழிலதிபர் அல்தாப் நஷ்ரேலி. அவர், 2016-ம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றதில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.Read More →