சுமி சானின் (Sumi Shan) தேர்தல் பிரச்சார அலுவலகம் திறக்கப்பட்டது.

ஸ்காபுரோ-ரூஜ்பார்க் (Rouge Park) தொகுதியில் லிபரல் வேட்பாளரான “சுமி சான்” நேற்று மாலை (May 06, 2018) தனது தேர்தல் பிரச்சார அலுவலகத்தை ஆரம்பித்தார்.

ஒண்டாரியோ பாராளுமன்ற தேர்தல் வரும் ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

சுமி சானின் தேர்தல் பிரச்சார அலுவலகம் 4679 Kingston Rd, Scarborough, ON M1E 2P8 என்னும் முகவரியில் அமைந்துள்ளது.

Sumi Shan’s Campaign Office at 4679 Kingston Rd, Scarborough, ON M1E 2P8, Canada.