கனடாவின் ஒன்ராரியோவில் உள்ள வாகனம் நிறுத்துமிடம் ஒன்றில் கொலம்பியாவைச் சேர்ந்த மரி ஜம்பரனோ என்ற நபர் தனது மனைவியான செர்ஜியோ மற்றும் 13 வயதான தனது மகனுடன் நின்றுகொண்டிருந்தார். குறித்த மூவரும் தங்களுக்குள் ஸ்பானிய மொழியில் உரையாடியபடி நின்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு அருகில் வந்த முப்பத்தாறு வயதான மார்க் பில்லிப்ஸ் என்ற நபர், திடீரென்று அந்த மூவரையும் பார்த்து, நீங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள்தானே எனக் கத்தியபடி தனது கையில் வைத்திருந்தRead More →

ஒண்டாரியோ மாகாணத்தில் FRONT OF YONGE TOWNSHIP பகுதியில் பெண் ஒருவர் நெடுஞ்சாலை 401ல் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர்களிற்கும் குறைவாக-நெடுஞ்சாலை 401-கிழக்கில் வேக வரம்பிற்கு குறைவான வேகத்தில்- வாகனம் செலுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டார். புதன்கிழமை இரவு குறிப்பிட்ட நெடுஞ்சாலை கிழக்குப்பாதையில் வாகனம் ஒன்று புறொக்வில் அருகில் 40 கிலோமீற்றர்கள் (Km/h) வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக பல தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் தெரிவித்துள்ளது. வாகனத்தின்Read More →

சாலையில் கிடந்த 1500 டொலர் இருந்த அட்டைப்பெட்டியை நபர் ஒருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது. கனடாவில் Metro Vancouver Domino’s Pizza கடையின் உரிமையாளர் Gary Josefczyk. இவர் தனது கடையில் நன்கொடையாக கிடைக்கும் பணத்தினை B.C-யின் குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வாறு கடையில் நன்கொடையாக சேர்ந்த பணத்தினை ஒரு பெரிய அட்டைப் பெட்டியினுள் வைத்து தன் காரின் மேற்கூரையில் கட்டி வைத்துக்கொண்டு சென்றுள்ளார்.Read More →

ரொரன்ரோ துணை நகரபிதா டென்சில் மின்னன் வொங் (Denzil Minnan-Wong) எதிர்வரும் ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று இரவு, ரொரன்ரோ நகரமன்றில் வைத்து இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள அவர், எதிர்வரும் ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் சார்பில், டொன் வலி ஈஸ்ற் (Don Valley East) தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார். தேர்தலுக்கான வேட்பு மனு நாட்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பதுடன்,Read More →

இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரிலேயே கனடா தூதரகம் தொடர்ந்து செயல்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இரு தினங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார். இதற்கு உலகெங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ளன. இந்நிலையில் தலைநகர் மாற்றம் காரணமாக இஸ்ரேலில் செயல்பாடும் கனடிய தூதரகம் இடம் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்துRead More →

This year`s Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce (CTCC), took place today at Princes Banquet Centre in Scarborough. The President of CTCC Mrs. Dilani Gunarajah, associated with other Directors and members must have worked hard, in order to organize this event. Many Business Institutions sponsored the event.Read More →

பேர்ளிங்டனில் உணவு பதனிடும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பேர்ளிங்டனில் நேற்றுப் பிற்பகல் நான்கு மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலில் அந்த உணவு பதனிடும் தொழிற்சாலைக் கட்டிடம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது. குயீன் எலிசபெத் வே (Queen Elizabeth Way) மற்றும் அப்பிள்பேலைன் (Appleby Line) வீதிப் பகுதியில் அமைந்துள்ள பலீட்ட இன்டர்நாசனல் (Paletta International) எனப்படும் நிறுவனத்திற்கு சொந்தமான இறைச்சி பதனிடும் உணவு உற்பத்திRead More →

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளார். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாள சீனாவுக்கு வர்த்தகப் பயணத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், அங்கு பல்வேறு பொருளில் நலன்சார் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். இருந்த போதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவரும் சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான தடையற்ற பொருளாதார உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்த முடிவுகள் எவையும் பிரதமரின் இந்த பயணத்தின் போது எட்டப்படவில்லை என்றுRead More →

சென்னையில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவிகள், உயிருள்ள அங்கம் போலவே இயங்கும் செயற்கைக் கையை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இவர்களின் செயற்கைக் கை, குறைந்த விலையில் உருவாக்கப்பட்டிருப்பதோடு குறைவான எடையில், விரல்களை எளிதாக அசைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள செயற்கைக் கைகளில், விரல்களை நம் விருப்பத்துக்கு ஏற்றவகையில் அசைக்க முடியாது. இந்தப் பிரச்சினையை தங்களின் வடிவமைப்பில் சரிசெய்துள்ளனர் இந்த மாணவிகள். இதை உயிரிRead More →

சீனாவுக்கான நான்கு நாள் வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை ஊக்குவிப்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இன்று சீனப் பிரதமர் லீ கே கியாங்கை சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். இன்று சீனத் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற இந்த சந்திப்பு முடிவடைந்துள்ள போதிலும், கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்பாட்டு பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்த விபரங்கள் எவையும் இதன் போது வெளியிடப்படவிலலை. இந்த பேச்சுக்களை அடுத்து கருத்து வெளியிட்ட சீனப்Read More →