தீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்.. ஈழத்தில் பூர்வீகக் குடிகளைக் கொண்டவர்கள் தமிழர்கள் இலங்கைத்தீவு முழுவதுமே தமிழரின் ஆட்ச்சிக்கு உட்ப்பட்டது என்பதும் ஈழம் என்ற சொல் இன்று நேற்று உருவானதல்ல 3000வருடங்களுக்கு முன்பே உருவானது தமிழர்கள் அரச அங்கீகாரத்துடன் வாழ்ந்தவர்கள். இலங்கைத்தீவு அதாவது தீபகற்ப்பம் என அழைக்கப்படும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம் என ஈழம் பற்றி விளக்கவுரையாற்றிய பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்கள் விளக்கவுரையின்Read More →

ஸ்காபுரோ மோர்னிங்சைட் உயர் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் கட்டிடத்தின் 17-மாடி கட்டட மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்னிங்சைட் மற்றும் எல்ஸ்மியர் வீதியில் அமைந்துள்ள மோனல் கோர்ட் (Mornelle Court) கட்டிடத்தில் சம்பவம் நடந்துள்ளது. ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவினர் கட்டிடத்தின் குடியிருப்பாளர்கள் அனைவரையும் சுற்றாடல்களில் சுற்றியுள்ள பகுதிகளையும் வெளியேற்றம் செய்துள்ளனர். குடியிருப்பாளர்கள் அருகாமையில் உள்ள புகலிடத்தை நாடலாம் அல்லது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் நண்பர்களை நாடலாம் எனவும்Read More →

கனேடிய பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நான்கு தொகுதி வெற்றிடங்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று (Dec 11, 2017) இடம்பெறுகின்றன. ஒன்ராறியோவில் Scarborough-Agincourt தொகுதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் South Surrey-White Rock தொகுதி, சாஸ்காச்சுவானின் Battlefords-Lloydminster தொகுதி Newfoundland and Labradorஇல் Bonavista-Burin-Trinity ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகளே இன்று நடைபெறுகின்றன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அறிவிப்பினை கடந்த மாதம் பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau)Read More →

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கனடாவின் கிரேட்டர் மான்ட்ரியல் பகுதியில் சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியொன்று கொண்டாடப்பட்டுள்ளது. Leucan சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியானது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகள் உட்பட 400 நபர்களுடன் மகிழ்ச்சியாக இடம்பெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்குபற்றிய குறித்த குழந்தைகளுக்காக சிறப்பு பரிசு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா கிளாஸ் போன்ற ஏற்பாடுகளை Leucan சங்க இயக்குனர் Carol Beaudry பொறுப்பேற்று செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்Read More →

எட்டோபிக்கோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோசமான விபத்தினை அடுத்து, நெடுஞ்சாலை 401 ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 5.30 அளவில், இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்று கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்குண்ட காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், கனரக வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினைRead More →

ஞாயிற்றுகிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகம் முதலாவது தீவிர குளிர்காலத்தை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ நகர் அதே போன்று ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கு ஒரு விசேட காலநிலை அறிவிப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை பிற்பகுதியில் பலத்த பனிப்பொழிவு ஏற்படலாம் எனவும் திங்கள்கிழமை அதிகமான பனி பொழியலாம் எனவும் கனடா சுற்றுசூழல் சுருக்கமாக தெரிவித்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு இன்று ஏற்படலாம் எனRead More →

டொரோண்டோ மோனிங்சைட் ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ள வாகன மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோனிங்சைட் அவனியூ மற்றும் ஃபிஞ் அவனியூ பகுதியி்ல் இனறு அதிகாலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதி வழியே பயணித்த வாகனம் ஒன்று, கவிழந்து அருகே இருந்த எரிவாயு வினியோக குழாய் மீது மோதி சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும், வாகனத்தை செலுத்திச் சென்றவர், வாகனத்தை விட்டவிட்டுRead More →

பிரிட்ஷ் கொலம்பியாவின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அந்த பண்ணையில் கார்ப்ன ஓரோட்சைட் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் குறைந்தது 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரிட்ஷ் கொலம்பிய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு பாரிய அனர்த்த மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டதாகவும், சுமார் பத்து அவசரRead More →

கனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் மர இறக்குமதி காரணமாக தமது நாட்டின் மர தொழிந்துறை கடுமையான பாதிப்பினை எதிர்கொள்வதாக அமெரிக்காவின் அனைத்துலக வர்த்தக ஆணையகம் தெரிவித்துள்ளது. குறித்த இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கனடாவில் இருந்து மரம் இறக்குமதி செய்வதற்கு எதிரான இந்த தீர்மானம் 4 க்கு 0 என்ற வகையில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அது கனடாவின் மர ஏற்றுமதி துறைக்கு பாரிய பின்னடைவாக நோக்கப்படுகிறது. குறித்த இந்தRead More →

கடல்சார் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளில் கனேடிய அரசர்ஙகம் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. கனேடிய இயற்கை வளத்துறை அமைச்சர் ஜிம் காருக்கு பதிலாக, எட்மண்டன் மத்திய தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ரான்டி பொய்சோனோல்ட் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கனேடிய சமுத்திரப் பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட சம்பவங்களைத் தடுத்தல் மற்றும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளைகளில் உடனடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகளில் மேம்பாடுகளை மேற்கொண்டும் வகையில்Read More →