தமிழக கன்னியாகுமரி மீனவர்களுக்காக கவனயீர்ப்பு போராட்டம்

கனடாவில் இன்று கடும் குளிரிலும், பனி புயல் காற்றிடையிலும் கனடா வாழ் ஈழ தமிழ் உணர்வாளர்கள் சிலர் ரொரான்ரோவின் நகரின் மத்தியில் இந்திய துணை தூதரரகத்திற்கு முன்பாக தமிழகத்தில் பாராமுகத்தோடு காக்க எவரும் இன்றி புறக்கணிக்கப்படும் கன்னியா குமரி தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்து கவனயீர்ப்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிகழ்வை தமிழ் தாய் மன்றத்தினர் ஒழுங்கமைத்திருந்தனர்.