ரொறொன்ரோவில் Lyft சேவை இன்று முதல் தொடங்குகிறது!

அமெரிக்காவுக்கு வெளியே தனது முதலாவது விரிவாக்கத்தை ரொறொன்ரோவில் ஆரம்பிக்கின்றது Lyft


இன்றிலிருந்து ரொறொன்ரோ மக்கள் Lyft பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.  அதேபோல் வாகனம் வைத்திருப்பவர்களும் தங்களை பதிவு செய்து நேரம் கிடைக்கும் போது மேலதிக பணத்தை சம்பாதிக்கலாம்.

Lyft பதிவதற்கு இந்த சுட்டியை சொடுக்கவும். (Refer a driver, get $200)

இந்த நிறுவனம் சர்வதேச ரீதியில் தனது சேவையை விரிவாக்க திடடமிட்டுள்ளது.

Uber சேவை குறித்து ரொறொன்ரோ டாக்சி சாரதிகள் ஆர்ப்பாட்டம் செய்த ஐந்து வருடங்களின் பின்னர் Lyft ரொறொன்ரோவில் அறிமுகப்படுத்தப்படுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் Uber ரொறொன்ரோவில் சட்ட பூர்வமாக செயல்பட ரொறொன்ரோ நகர சபை விதிகளை அறிமுகப்படுத்தியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.