தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

This year`s Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce (CTCC), took place today at Princes Banquet Centre in Scarborough.


The President of CTCC Mrs. Dilani Gunarajah, associated with other Directors and members must have worked hard, in order to organize this event. Many Business Institutions sponsored the event.

கனடா தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய இவ்வருடத்திற்குரிய கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நேற்று மாலை (Dec 06. 2017) ஸ்காபுறொ பிறின்சஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் திருமதி டிலானி குணராஜா ஏனைய இயக்குனர் சபை உறுப்பினர்கள் மற்றும் அஙகத்தவர்களோடு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

பல வர்த்தக நிறுவனங்களை இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கின.

Courtesy

News: Canada Uthayan

Photos: Ravi Atchuthan More Photos