ஏண்டா தலையில எண்ணை வைக்கேல்ல” திரைப்படம் திரையிடப்பட மாட்டாது

கனடிய இந்திய தயாரிப்பான “ஏண்டா தலையில எண்ணை வைக்கேல்ல” திரைப்படம் எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் கனடா ஸ்காபுறோ நகரில் திரையிடப்பட மாட்டாது.

தவிர்க்க முடியாத காரணத்தால் எதிர்வரும் 16ம் 17ம் திகதிகளில் கனடா ஸ்காபுறோ நகரில் திரையிடப்படவிருந்த கனடியு இந்திய தயாரிப்பான “ஏண்டா தலையில எண்ணை வைக்கேல்ல” திரைப்படம் அன்றைய தினம் திரைப்பட மாட்டாது என்பதை கனடா யுபி மீடியா நிறுவனமும் யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனமும் அறியத்தருகின்றன.

தமிழ்நாட்டிலும் மற்றும் கனடா மலேசியா இலங்கை போன்றநாடுகளிலும் மிக விரைவில் மேற்படி கனடியு இந்திய தயாரிப்பான “ஏண்டா தலையில எண்ணை வைக்கேல்ல” திரைப்படம் திரையிடப்பட்டு உலகத் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் என்பதை கனடா யுபி மீடியா நிறுவனமும் யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனமும் அறியத்தருகின்றன.

மேலதிக விபர்ஙகளுக்கு 416 732 1608 அல்லது 416 786 4778 அல்லது 416 399 3449