Events Calendar

Categories ▾
  • Contest
  • Meetings
  • Stage Programs
  • Workshop
  • சமூக நிகழ்வுகள்
Tags ▾
  • super singer (1)

Agenda

+ Expand All − Collapse All Today
  1. Feb
    5
    Sun

    1. VALENTINE CARD-MAKING FAMILY WORKSHOP Create personalized Valentine cards and learn about the history of Valentine’s Day
      1:00 PM – 4:00 PM
      +
      1:00 PM
      VALENTINE CARD-MAKING FAMILY WORKSHOP Create personalized Valentine cards and learn about the history of Valentine’s Day
  2. Feb
    18
    Sat

    1. மனித உரிமை மாநாடு
      9:30 AM – 4:00 PM

      21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும் அது எதிர்கொள்ளும்அறைகூவல்களும்
      இலங்கை – ஓர் ஆய்வு

      போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவத்தின் (CWVHR)  ஏற்பாட்டில்
      2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் நாள் சனிக்கிமை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை Pearson Convention Centre இல் இடம்பெறும் (2638 Steels Ave E, Brampton)

      பல்வேறு நாடுகளிலிருந்து பேராளர்களும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு மாநாடு
      இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தவும் அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும்
      எதிர்வரும் அய்யன்னாவின் மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை உலகின் கண்முன் நிறுத்தவும் ஆயத்தமாக இடம்பெறும் ஒரு நிகழ்வு

       

      Conference on International Protection of Human Rights in the 21st Century and its Challenge

      Case Study on Sri Lanka

      International Scholars, Politicians and Human Rights Activists are participating

      Discussion of War crimes in Sri Lanka and calling for international investigation &

      To bring the attention of The UN Human Rights Council to the continuous human rights violations in Sri Lanka

      Above all,

      We wish to bring Justice and Peace, Freedom and Harmony to all people in our homeland.

      We wish to invite all to join in our endeavors.

      For more information: infocanada@cwvhr.org , www.cwvhr.org

      +
      9:30 AM
      மனித உரிமை மாநாடு
    2. மெலிஞ்சிமுத்தனின் ‘பிரண்டையாறு’ சிறுகதைத் தொகுப்பு அறிமுக நிகழ்வு
      3:00 PM – 6:00 PM
      +
      3:00 PM
      மெலிஞ்சிமுத்தனின் ‘பிரண்டையாறு’ சிறுகதைத் தொகுப்பு அறிமுக நிகழ்வு
    3. NCCT’s Annual Fundraising Dinner – 2012
      6:00 PM – 11:00 PM

      National council of Canada’s Annual Fundraising Dinner – 2012

      with Live Music

      +
      6:00 PM
      NCCT’s Annual Fundraising Dinner – 2012
  3. Mar
    4
    Sun

    1. மகாஜனாவின் கணித பொது அறிவுப் போட்டிகள் – 2012
      9:00 AM – 12:00 PM

      மகாஜனக் கல்லூரி பழய மாணவர் சங்கம் கனடா கிளையினர் நடாத்தும் மகாஜனாவின் கணித பொது அறிவுப் போட்டிகள் – 2012
      Mahajana Math and General Knowledge Contest – 2012 By Mahajana College Old Student Association, Canada

      மேலதிக தகவல்களுக்கு

      +
      9:00 AM
      மகாஜனாவின் கணித பொது அறிவுப் போட்டிகள் – 2012
  4. Mar
    10
    Sat

    1. URAVU Movie DVD Release & Bharathi songs Release
      2:30 PM – 5:00 PM

      URAVU Movie DVD Release & Bharathi songs Release

      உறவு திரைப்பட DVD வெளியீடும்,

      +
      2:30 PM
      URAVU Movie DVD Release & Bharathi songs Release
  5. Apr
    8
    Sun

    1. PRIMA DANCE NIGHT!!!
      5:30 PM – 11:00 PM

      Prima Dance School

      +
      5:30 PM
      PRIMA DANCE NIGHT!!!
  6. Apr
    28
    Sat

    1. CTCC Awards Gala 2012
      6:00 PM – 11:00 PM

      Canadian Tamils’ Chamber of Commerce

      Mike Ahilan – 416-220-1184,
      Santha Panchalingam – 416-200-5470,
      Jeyakumar Sinnadurai – 416-816-4970,
      Kalyani Nathan – 647-296-7157,
      Ken Kirupa – 416-830-8191

      www.ctcc.ca

      +
      6:00 PM
      CTCC Awards Gala 2012
  7. May
    11
    Fri

    1. ஏழாவது தமிழியல் மாநாடு ‘கடந்த காலத்தின் அடித்தடங்கள்’ – The seventh annual Tamil Studies Conference
      12:00 PM – 5:30 PM

      University of Toronto and the University of Windsor
      ரொறன்ரோ பல்கலைக் கழகமும் வின்சர் பல்கலைக் கழகமும்

      மேலதிக தகவல்களுக்கு

      +
      12:00 PM
      ஏழாவது தமிழியல் மாநாடு ‘கடந்த காலத்தின் அடித்தடங்கள்’ – The seventh annual Tamil Studies Conference
  8. May
    12
    Sat

    1. ஏழாவது தமிழியல் மாநாடு ‘கடந்த காலத்தின் அடித்தடங்கள்’ – The seventh annual Tamil Studies Conference
      8:30 AM – 1:00 PM

      University of Toronto and the University of Windsor

      ரொறன்ரோ பல்கலைக் கழகமும் வின்சர் பல்கலைக் கழகமும்

      மேலதிக தகவல்களுக்கு

      +
      8:30 AM
      ஏழாவது தமிழியல் மாநாடு ‘கடந்த காலத்தின் அடித்தடங்கள்’ – The seventh annual Tamil Studies Conference
  9. May
    27
    Sun

    1. ROSE IS A ROSE – Niro dance creations
      6:00 PM – 11:00 PM
      +
      6:00 PM
      ROSE IS A ROSE – Niro dance creations