கனடாவில் வசித்து வந்த இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று, நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளது. கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. நேற்றுமாலை Montreal’s பகுதியில் உள்ள Trudeau விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக உள்ள போதிலும் நாம் இன்னமும் கனடாவை நேசிப்பதாக நாடு கடத்தப்பட்ட குடும்பத்தின்Read More →

றொமேனியா மற்றுல் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் கனடாவுக்குள் நுளைவதற்கான குடிநுழைவுக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள கனடா, குறித்த நாடுகளைச் சேர்ந்தோர் நுழைவிசைவு இன்றி கனடாவுக்கு பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை நான்கு மணியில் இருந்து இந்த நுளைவிசைவு நீக்கம் நடப்புக்கு வநதுள்ளதாகவும், அதன்படி றொமேனியா மற்றுல் பல்கேரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் இனி கனடாவுக்கு வருவதற்கு வீசா எனப்படும் நுளைவிசைவுகளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும்Read More →

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி ஒருவருக்கு தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்து, அவருக்கு மறுவாழ்வு அளித்த டொரோண்டோ மாநகர பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலங்கை அரசு சார்பான கௌரவம் டொரோண்டோ பெரும்பாக பொலிஸ் தலைமை அலுவலகத்தில் அளிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் டொரோண்டோ நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ஒரு சேர்ட் , கழுத்துப் பட்டி (டை) மற்றும் உள்ளாடை ஆகியவற்றை திருடிய குற்றத்திற்காக மேற்படி வர்த்தக நிலைய பாதுகாப்பு அதிகாரிகளினால்Read More →

SWETHA CINE ARTS (CANADA) ENTERPRISES என்னும் கனடிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த “நேத்ரா” என்னும் திரைபபடத்திற்கான (AUDIO LAUNCH) பாடல்கள் வெளியீடு கனடாவில் இன்று , டிசம்பர் மாதம் 2ம் திகதி ஸகாபுறோ ஆர்மேனியன் மண்டபத்தில் இலவச நிகழ்வாக நடைபெற்றது. இந்த நிகழ்வினைச் சிறப்பிக்கவென நேத்ரா திரைப்படத்தின் இயக்குனர் ஏ. வெங்கடேஸ் மற்றும் இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா மற்றும் கதாநாயகன் தமன் ஆகியோர் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்கள்.Read More →