Gary Anandasangaree

நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ஹரி ஆனந்தசங்கரி

கனடிய பாரம்பரிய மற்றும் பன்முக அமைச்சின் நாடாளுமன்ற செயலாளராக தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். கனடியப் பிரதமர் Justin Trudeau இ்ன்று (வெள்ளி) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Scarborough Rouge Park தொகுதியின் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி கனடாவில் நாடாளுமன்ற செயலாளராக பதவி ஏற்கும் முதல் தமிழர் என்ற பெருமையை பெறுகின்றார்.

Gary Anandasangaree appointed Parliamentary Secretary

Gary Anandasangaree has been appointed as the Parliamentary Secretary to the Minister of Canadian Heritage and Multiculturalism. Prime Minister Justin Trudeau made this announcement as part of the new changes to parliamentary secretaries. Gary Anandasangaree, member of parliament of Scarborough Rouge Park receives the honor of being named the first Tamil Parliamentary Secretary in Canada.