Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் இரண்டு தமிழர்கள்

Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் இரண்டு தமிழர்கள்

ஜூன் மாதம் நடைபெறவுள்ள Ontario மாகாண தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளனர்.

Markham Thornhill தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் Juanita Nathan போட்டியிடுகின்றார். Scarborough Rouge Park தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளருக்கான நியமனத் தேர்தலில் Sumi Shan போட்டியிடுகின்றார்.

இந்த இரண்டு தொகுதிகளிலும் PC கட்சியின் வேட்பாளர்களாக Markham Thornhill தொகுதியில் லோகன் கணபதி மற்றும் Scarborough Rouge Park தொகுதியில் விஜய் தணிகாசலம் ஆகியோர் PC கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.