இலங்கையின் சுதந்திர நாள் தமிழரின் கரி நாள் என வெளிப்படுத்திய கனடிய தமிழரின் முழக்கம்.

இன்று சனிக்கிழமை சிறீலங்கா அரச முகவரகத்தால் ரொறோண்டோவில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழா பி.ப 4:30 மணிக்கு 401 /Islington சந்திப்புக்கு அருகிலுள்ள Don Bosco மண்டபத்தில் நடைபெற்றது.

அவ்விழாவுக்கு எதிர்புத் தெரிவிக்கும் நிகழ்வு ஈழத் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களது புகைப்படங்கள்.