வரலாறு காணாத செலவில் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக்போ​ட்டிகள்

2012ம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அது பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

அதில் ஒன்றுதான் பட்ஜட் பற்றிய விடயம். அதாவது கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவுகளை விட இம்முறை பல மடங்கு செலவில் மிகப்பிமாண்டமாக நடாத்தப்பவுள்ளன.

 

ஏறத்தாழ 24 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2005ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.