கடந்த 24ந் திகதி செவ்வாய்கிழமை பி.ப. 2.45 மணியளவில் ஸ்காபரோ மல்வேர்ன் Mall பகுதியில் சிகையலங்கார நிலையத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட CCTV வீடியோ பதவினை ரெரறோண்டோ பொலிசார் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கொலையாளியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும், இக்கொலைக்குற்ற விசாரணை அதிகாரி Nielsen தெரிவித்துள்ளார்.










